×

தருமபுரியில் அதிமுக -நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல்

தருமபுரி: பாலக்கோட்டில் அதிமுக – நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் பரபரப்பு நிலவி வருகிறது.

The post தருமபுரியில் அதிமுக -நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் appeared first on Dinakaran.

Tags : Adimuga ,Darumpuri ,DHARUMPURI ,BALAKKOT ,AMILAR ,
× RELATED தருமபுரி அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பரப்புரை!