×

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு- இருவர் கைது

மும்பையில் நடிகர் சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத்தின் புஜ் பகுதியில் வைத்து விக்கி குப்தா, சாகர் பால் ஆகியோரை குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது.

The post சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு- இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Salman Khan ,Mumbai ,Vicky Gupta ,Sagar Pal ,Crime Branch Police ,Gujarat ,Bhuj ,Dinakaran ,
× RELATED சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு...