×

ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத் அணி அபார வெற்றி!.

ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 25 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 287 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

The post ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத் அணி அபார வெற்றி!. appeared first on Dinakaran.

Tags : IPL Cricket ,Hyderabad Team ,Sunrisers Hyderabad ,Bengaluru ,Hyderabad ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: 24, 26-ம் தேதிகளில்...