×

ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!

சென்னை: ஆவடி அருகே நகைக்கடையில் துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளையடித்த வழக்கில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வருவதாக ஆவடி காவல் ஆணையர் சங்கர் தகவல். 4 பேர் கொண்ட கும்பல் இரண்டு கைத்துப்பாக்கிகளுடன் வந்து கொள்ளையடித்ததாக கடை உரிமையாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

 

The post ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு! appeared first on Dinakaran.

Tags : AVADI JEWELER ,Chennai ,Avadi ,Awadi ,Police Commissioner ,Shankar ,Avadi Jeweller ,Dinakaran ,
× RELATED ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த...