×

சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி தோவாளை மலர் சந்தையில் பிச்சிப்பூ விலை கடும் உயர்வு!

குமரி: சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி தோவாளை மலர் சந்தையில் பிச்சிப்பூ விலை கடும் உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.500 விற்கப்பட்ட பிச்சிப்பூ இன்று ரூ.2,500-க்கு விற்பனை.
சில்லறை விலையில் ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.3,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மல்லிகைப்பூ விலை மாற்றமின்றி ரூ.500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

The post சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி தோவாளை மலர் சந்தையில் பிச்சிப்பூ விலை கடும் உயர்வு! appeared first on Dinakaran.

Tags : Chitrai ,Pichipoo ,Kumari Tovalai ,Kumari ,Kumari Dowali ,Kumari Doalai ,
× RELATED மூக்குப்பீறி அய்யா கோயிலில் சித்திரை பால் முறை திருவிழா