×

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா தொடக்கம்

திருவள்ளூர்: திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா தொடங்கியது. கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று முதல் 24வரை பிரம்மோற்சவ விழாவில் நாள்தோறும் ஜாலை, இரவில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.

The post திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Chitrai Brahmorchava Festival ,Thiruthani Subramaniya Swami Temple ,Thiruvallur ,Chitrai Brahmorchava ,Brahmorakchava festival ,Jala ,Murukapperuman ,
× RELATED திருவள்ளூர் அருகே தொழிற்சாலை வாகனங்கள் மோதி 12 பெண் தொழிலாளர்கள் படுகாயம்