×

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து மதுரை எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் 150 பேர் வகுப்பு புறக்கணிப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து மதுரை எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் 150 பேர் வகுப்பு புறக்கணித்துள்ளனர். கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என குற்றம்சாட்டி மாணவர்கள் வகுப்பு புறக்கணித்துள்ளனர். மதுரை எய்ம்ஸ் மாணவர்கள் 150 பேர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயின்று வருகின்றனர்

The post ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து மதுரை எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் 150 பேர் வகுப்பு புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai AIIMS ,Ramanathapuram Government Medical College Hospital ,Ramanathapuram ,
× RELATED மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக்...