×

வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார்: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

சென்னை: வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில்,”வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார். பாஜக ஒரு மதவாத கட்சி; கொள்கையும் கிடையாது, ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. அதீத கற்பனையில் அண்ணாமலை பேசி வருகிறார். கற்பனையான கதைகளை கூறும் அண்ணாமலை நல்ல கதாசிரியராக செல்லலாம்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார்: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி appeared first on Dinakaran.

Tags : Annamalai ,AIADMK ,minister ,Jayakumar ,CHENNAI ,BJP ,
× RELATED பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை...