×

தென்காசி மாவட்டம் கரட்டுமலை சோதனை சாவடியில் உதயநிதியின் காரில் பறக்கும் படையினர் சோதனை

தென்காசி: தென்காசி மாவட்டம் கரட்டுமலை சோதனை சாவடியில் உதயநிதியின் காரில் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். சங்கரன் கோவிலில் பிரச்சாரத்தை முடித்து செல்லும் போது பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.

The post தென்காசி மாவட்டம் கரட்டுமலை சோதனை சாவடியில் உதயநிதியின் காரில் பறக்கும் படையினர் சோதனை appeared first on Dinakaran.

Tags : Udayanidhi ,Karatumalai checkpoint ,Tenkasi district ,TENKASI ,Sankaran Temple ,Dinakaran ,
× RELATED இன்ஸ்பெக்டருடன் உல்லாசம் பெண் எஸ்ஐ அதிரடி டிரான்ஸ்பர்