×

சாக்கோ மில்க்‌ஷேக்

தேவையானவை :

வால்நட் – அரை கப் (முதல் நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும்)
வெனிலா பவுடர் – அரை சிட்டிகை
நாட்டுச் சர்க்கரை – 2 டீஸ்பூன்
டார்க் சாக்லேட் துருவல் – சிறிதளவு
கோகோ பவுடர் – ஒரு டீஸ்பூன்

செய்முறை :

எல்லாப் பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸி அல்லது பிளெண்டரில் அடித்து கொள்ளவும்.
பின்னர் தேவையான அளவு பாலுடன் சேர்த்து அடித்து வடிகட்டவும். அழகான டம்ளர்களில் நிரப்பி குளூட்டன்ஃப்ரீ பிஸ்கட் உடன் பரிமாறவும்.

 

The post சாக்கோ மில்க்‌ஷேக் appeared first on Dinakaran.

Tags : Choco ,Dinakaran ,
× RELATED டிஜிட்டல் யுகத்தில் தொடரும் அறிவுசார் சொத்துக்கள் திருட்டு