×

கனிமொழி காரில் 2வது நாளாக சோதனை

நெல்லையில் வாக்கு சேகரித்துவிட்டு திமுக மத்திய மாவட்ட அலுவலகத்திற்கு எம்.பி.கனிமொழி சென்றார். அப்போது அவரது காரை வழிமறித்த தேர்தல் பறக்கும் படையினர், காரை சோதனையிட்டனர். காரில் சால்வைகளை தவிர வேறு ஏதுவும் இல்லாததால் கார் புறப்பட்டு செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று முன்தினம் கனிமொழி காரில் பறக்கும் படையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

The post கனிமொழி காரில் 2வது நாளாக சோதனை appeared first on Dinakaran.

Tags : Kanimozhi ,DMK central district ,Nellai ,Dinakaran ,
× RELATED நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல்;...