×

மின்கம்பத்தில் பைக் மோதி 2 இளைஞர்கள் உயிரிழப்பு..!!

சீர்காழி: சீர்காழி அருகே மின்கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். திருமுல்லைவாசலை சேர்ந்த கவின், அஸ்வந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் காளிதாஸ் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post மின்கம்பத்தில் பைக் மோதி 2 இளைஞர்கள் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kalidas ,Thirumullaiwasala ,Aswant ,
× RELATED விபத்தில் பெண் காயம்