×

2024 ஐபிஎல் டி20: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி

பெங்களூர்: கொல்கத்தா அணிக்கு 183 ரன்களை வெற்றி இலக்காக பெங்களூரு அணி நிர்ணயம் செய்தது. பெங்களூரில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. பின்னர் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 16.5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

The post 2024 ஐபிஎல் டி20: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி appeared first on Dinakaran.

Tags : 2024 IPL T20 ,Kolkata ,Bengaluru ,Bangalore ,IPL T20 ,Dinakaran ,
× RELATED வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சென்னை...