×

ரூ.11 கோடி வரி நிலுவையில் உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்

டெல்லி: ரூ.11 கோடி வரி நிலுவையில் உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,823 கோடி வரி நிலுவை உள்ளதாக நோட்டீஸ் அனுப்பிய நிலையில் இந்திய கம்யூ. கட்சிக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேர்தல் நேரத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகளை முடக்கும் வேலையில் ஒன்றிய அரசு ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

The post ரூ.11 கோடி வரி நிலுவையில் உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Income tax department ,Communist Party of India ,Delhi ,Indian Commune ,Congress ,India ,Dinakaran ,
× RELATED சென்னையில் வருமான வரித்துறை சோதனை:...