×

4 நிதி ஆண்டுகளில் ரூ.1,700 கோடிக்கு காங்கிரஸ் கட்சி வரி செலுத்தவில்லை: வருமான வரித்துறை நோட்டீஸ்

டெல்லி: 4 நிதி ஆண்டுகளில் ரூ.1,700 கோடிக்கு காங்கிரஸ் கட்சி வரி செலுத்தவில்லை எனக்கூறி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2017-18 முதல் 2020-21 வரை முறையாக வரி செலுத்தாததால் அபராதத்தையும் சேர்த்து ரூ.500 கோடிக்கு மேல் செலுத்த வேண்டும். வருமான வரித்துறையின் நடவடிக்கையை எதிர்த்து தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் தகவல் தெரிவித்துள்ளது.

The post 4 நிதி ஆண்டுகளில் ரூ.1,700 கோடிக்கு காங்கிரஸ் கட்சி வரி செலுத்தவில்லை: வருமான வரித்துறை நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Congress party ,Income Tax Department ,Delhi ,Dinakaran ,
× RELATED சென்னையில் வருமான வரித்துறை சோதனை:...