×

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான மனு தள்ளுபடி

டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்கக் கோரிய மனுவை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எவ்வாறு தலையிட முடியும்? பதவியில் இருந்து நீக்குவது குறித்து துணைநிலை ஆளுநர், குடியரசுத் தலைவர் தான் இதில் முடிவு செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

The post அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Arvind Kejriwal ,Delhi ,Delhi ICourt ,Chief Minister ,Deputy Governor ,President of the Republic ,Dinakaran ,
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...