×

தலைசுற்ற வைக்கும் தங்கம் விலை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.50,000-ஐ தொட்டது!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ஒரே நாளில் ரூ.280 உயர்ந்து ரூ.50,000க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6250-க்கும், சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் உயர்ந்து ரூ.80.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post தலைசுற்ற வைக்கும் தங்கம் விலை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.50,000-ஐ தொட்டது!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Shavaran ,
× RELATED அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு