×

பணிநீக்க நடவடிக்கையில் இணைந்த Dell நிறுவனம்!

டெல்லி: செலவினங்களை குறைக்கும் நோக்கில் உலகம் முழுவதிலும் சுமார் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக பிரபல கணினி தயாரிப்பு நிறுவனமான DELL தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 6,650 ஊழியர்களை DELL பணிநீக்கம் செய்திருந்தது

The post பணிநீக்க நடவடிக்கையில் இணைந்த Dell நிறுவனம்! appeared first on Dinakaran.

Tags : Dell ,Delhi ,Dinakaran ,
× RELATED இறந்த கணவரின் சொத்தில் மனைவிக்கு முழு...