×

திருக்கோவிலூர் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவைச் செயலாளர் கடிதம்

திருக்கோவிலூர் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். சட்டப்பேரவை செயலாளர் தரப்பிலிருந்து தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

 

 

The post திருக்கோவிலூர் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவைச் செயலாளர் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Legislative Assembly ,Election Commission ,Thirukovilur ,Legislative Assembly Secretary ,Chief Election Commission ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்...