×

சென்னை மற்றும் மண்டபத்தில் நடத்திய சோதனையில் ரூ.108 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்..!!

சென்னை: சென்னை மற்றும் மண்டபத்தில் நடத்திய சோதனையில் ரூ. 108 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் மண்டபம் கடலோர காவல் படையினர் இணைந்து சோதனை நடத்தினர். 99 கிலோ எடையுள்ள ரூ.108 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதைப் பொருட்களை பறிமுதல் செய்து 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை மற்றும் மண்டபத்தில் நடத்திய சோதனையில் ரூ.108 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Narcotics ,Chennai ,Nadapa ,Chennai Narcotics Prevention Unit ,Hall Coast Guard ,
× RELATED போதைப்பொருள் தடுப்புப் பிரிவு...