×

புதுச்சேரி முத்தியால்பேட்டை சிறுமியை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல்..!!

புதுச்சேரி: புதுச்சேரி முத்தியால்பேட்டை சிறுமியை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரி-மரக்காணம் சாலையில் பகுதிவாசிகள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முத்தியால்பேட்டையில் மாயமான சிறுமி கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டார். முத்தியால்பேட்டையில் வீட்டின் அருகே விளையாடிய சிறுமி ஆர்த்தி (9) கடந்த மார்ச் 2ல் மாயமானார்.

The post புதுச்சேரி முத்தியால்பேட்டை சிறுமியை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல்..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Muthialpet ,Puducherry-Marakanam ,Muthialpettai ,Muthyalpettai ,Puducherry Muthyalpettai ,
× RELATED பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்