×

பிரதமர் மோடியின் பொய் மூட்டைகள் தமிழ்நாட்டு மக்களிடம் விலை போகாது: முத்தரசன் விமர்சனம்

சென்னை: பிரதமர் மோடியின் பொய் மூட்டைகள் மொத்த வியாபாரம் தமிழ்நாட்டு மக்களிடம் விலை போகாது என்று இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் விமர்சனம் செய்துள்ளார். சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மோடியின் பொய் மூட்டைகள் மொத்த வியாபார விளம்பரமாக உள்ளது. பிரதமர் புரிந்து கொள்ளும் வகையில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். வெள்ள நிவாரண நிதியாக ஒன்றிய அரசு ஒரு ரூபாயும் வழங்காமல் வஞ்சித்துவிட்டதை பிரதமர் மூடி மறைக்கிறார் என்று முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

The post பிரதமர் மோடியின் பொய் மூட்டைகள் தமிழ்நாட்டு மக்களிடம் விலை போகாது: முத்தரசன் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Tamilnadu ,Mutharasan ,Chennai ,Commune of India ,Modi ,Tamil Nadu ,State Secretary ,YMCA ,
× RELATED நாட்டின் முன்னணி ஆன்லைன் கேமர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!!