×

சென்னை மெட்ரோ ரயில் திட்டம்: மின்சாரம், தீ தடுப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.137.86 கோடியில் ஒப்பந்தம்..!!

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 5-ல் மின் மற்றும் இயந்திர அமைப்பு பணிகளுக்காக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தை முதல் எல்காட் பூங்கா மெட்ரோ வரை 22 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் பணிகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. மின்சாரம், தீ தடுப்பு, காற்றோட்டம், ஏர் கண்டிஷினிங் போன்ற பணிகளை மேற்கொள்ள ரூ.137.86 கோடியில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

The post சென்னை மெட்ரோ ரயில் திட்டம்: மின்சாரம், தீ தடுப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.137.86 கோடியில் ஒப்பந்தம்..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Koyambedu Market ,Elcott Park Metro ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வெளிமாநில...