×

கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் மீதான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு ரத்து..!!

பெங்களூரு: கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் மீதான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு ரத்து செய்யப்பட்டது. 2017-ல் டி.கே.சிவகுமாரின் இல்லத்தில் நடத்தப்பட்ட வருமான சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.8.59 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வருமானவரித்துறை வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்கு பதிவுசெய்தது. 2018-ல் பதிவுசெய்த வழக்கில் டி.கே.சிவகுமார் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

The post கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் மீதான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு ரத்து..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Deputy Chief Minister ,TK Sivakumar ,Bengaluru ,DK Sivakumar ,Enforcement Department ,Income Tax Department ,Dinakaran ,
× RELATED கர்நாடக மாஜி பாஜ எம்எல்ஏக்கள் 2 பேர் காங்கிரசில் இணைந்தனர்