×

தமிழகத்தில் இன்று முதல் மார்ச் 11 வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்..!!

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் மார்ச் 11 வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தமிழகத்தில் இன்று முதல் மார்ச் 11 வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Chennai Meteorological Department ,
× RELATED தமிழ்நாட்டில் இன்று முதல் 7...