×

பழனி முருகன் கோயில் கிரிவலப் பாதையில் மார்ச் 8 முதல் தனியார் வாகனங்களுக்கு அனுமதியில்லை: நிர்வாகம் அறிவிப்பு

மதுரை: பழனி முருகன் கோயில் கிரிவலப் பாதையில் மார்ச் 8 முதல் தனியார் வாகனங்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுபடி மார்ச் 8 முதல் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படாது என நிர்வாகம் அறிவித்துள்ளது.

The post பழனி முருகன் கோயில் கிரிவலப் பாதையில் மார்ச் 8 முதல் தனியார் வாகனங்களுக்கு அனுமதியில்லை: நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Palani Murugan Temple Girival Lane ,Madurai ,Palani Murugan Temple Girivala road ,Madurai High Court ,Palani ,Murugan Temple ,Dinakaran ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...