×

தெலுங்கானா மாநிலம் காசிபேட் ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ரயிலில் பயங்கர தீ விபத்து..!!

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் காசிபேட் ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தெலுங்கானாவில் பயணிகள் ரயிலின் பல பெட்டிகள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் இல்லை.

The post தெலுங்கானா மாநிலம் காசிபேட் ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ரயிலில் பயங்கர தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Telangana state Gasipat railway station ,Telangana ,Telangana state Gazipat railway station ,Telangana state Gasipat train station ,
× RELATED கார்கள் மோதல்: 3 பேர் பலி