×

பீகாரில் இந்திய ராணுவ அதிகாரிகள் பயிற்சி விமானம் விபத்து!!

பீகார்: கயாவில் இந்திய ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியின் விமானம் விபத்துக்குள்ளானது. வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்த 2 விமானிகள் சிகிச்சைக்காக முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

 

The post பீகாரில் இந்திய ராணுவ அதிகாரிகள் பயிற்சி விமானம் விபத்து!! appeared first on Dinakaran.

Tags : military ,Bihar ,Indian Military Officers Training Academy ,Gaya ,
× RELATED பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!