×

அடுத்த முறை பிரதமர் மோடி தமிழகம் வரும்போது வரவேற்பு வேறு விதமாக இருக்கும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

சென்னை: அடுத்த முறை பிரதமர் மோடி தமிழகம் வரும்போது வரவேற்பு வேறு விதமாக இருக்கும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். மோடியை நாட்டை விட்டு வெளியேற்றுவதில் திமுக, காங்கிரஸ் ஒத்த கருத்து கொண்டுள்ளது. காலத்திற்கு ஏற்ப தொகுதிகள் பிரித்தாளப்படுகிறது; தொகுதிகள் குறைப்பு என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று அவர் கூறினார்.

 

The post அடுத்த முறை பிரதமர் மோடி தமிழகம் வரும்போது வரவேற்பு வேறு விதமாக இருக்கும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Tamil Nadu ,EVKS Elangovan ,Chennai ,Congress ,MLA ,Modi ,DMK ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் பாஜக அலை...