×

அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பு: விஏஓ உட்பட இருவர் பணியிடை நீக்கம்

தென்காசி: கொக்குகுளத்தில் பட்டாசு தயாரித்தது தொடர்பாக விஏஓ உட்பட இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட விபத்தில் சதீஸ்வரன் என்பவர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக விஏஓ சந்தான பூபதி, உதவியாளர் மாரியப்பனை கோட்டாட்சியர் பணியிடை நீக்கம் செய்தார்.

 

The post அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பு: விஏஓ உட்பட இருவர் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.

Tags : VAO ,Tenkasi ,Kokukulam ,Satheeswaran ,Santhana Bhupathi ,Kottakshiar Mariaappan ,
× RELATED தென்காசி மாவட்டம் கரட்டுமலை சோதனை...