×

மக்களவை தேர்தல்: அதிமுக – தேமுதிக இடையே நாளை 2 ம் கட்ட பேச்சுவார்த்தை?

சென்னை: மக்களவை தேர்தல் தொடர்பாக அதிமுக- தேமுதிக இடையே நாளை 2 ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. மாநிலங்களவை பதவி தொடர்பாக தேர்தலுக்கு பின் முடிவு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டதாக தகவல் கசிந்துள்ளது.

The post மக்களவை தேர்தல்: அதிமுக – தேமுதிக இடையே நாளை 2 ம் கட்ட பேச்சுவார்த்தை? appeared first on Dinakaran.

Tags : Lok Sabha Elections ,AIADMK ,DMK ,Chennai ,DMD ,Lok Sabha ,Rajya Sabha ,Lok ,Sabha ,DMDK ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...