×

மதுரை மாவட்டம் மேலூர் கொலை வழக்கில் இருவர் கைது!!

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழையூரில் லட்சுமி நாராயணன் என்பவரது கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை வழக்கு தொடர்பாக தனுஷ், நிக்காஸ் ஆகியோரை கைது செய்து கீழவளவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மார்ச் 2 அன்று மதுஅருந்தியவர்களை தட்டிக் கேட்டபோது ஏற்பட்ட தகராறில் லட்சுமி நாராயணன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

The post மதுரை மாவட்டம் மேலூர் கொலை வழக்கில் இருவர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Madurai district ,Malur ,Madurai ,Lakshmi Narayanan ,Alanyur ,Dhanush ,Nikas ,District ,
× RELATED மதுரை மாவட்டம் மேலூர் நாகப்பன்...