×

மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக புதிய தமிழகம் கட்சியுடன் அதிமுக பேச்சுவார்த்தை..!!

சென்னை: மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக புதிய தமிழகம் கட்சியுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்துக்கு சென்று அதிமுகவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணசாமியுடன் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், பெஞ்சமின் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

The post மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக புதிய தமிழகம் கட்சியுடன் அதிமுக பேச்சுவார்த்தை..!! appeared first on Dinakaran.

Tags : New Tamil Nadu party ,AIADMK ,Lok ,Sabha ,CHENNAI ,Lok Sabha ,New Tamilnadu Party ,Krishnasamy ,Nungambakkam, Chennai ,Dinakaran ,
× RELATED தென்காசி அருகே புதிய தமிழகம்...