×

திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டி?

நெல்லை: திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டி என தகவல் வெளியாகியுள்ளது. நெல்லை தொகுதியை தவிர்த்து 38 தொகுதிகளுக்கும் வேட்பாளர் குறித்து தமிழக பாஜக கருத்து கேட்டு வருகிறது. 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை விரைவில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டி? appeared first on Dinakaran.

Tags : Nayanar Nagendran ,Tirunelveli Parliamentary Constituency ,Nellie ,Tirunelveli ,Tamil Nadu ,BJP ,Nellai ,Dinakaran ,
× RELATED நெல்லை பாஜக வேட்பாளர் நயினார்...