×

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானப் பணியை தொடங்கியது எல்&டி நிறுவனம்..!!

மதுரை: மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானப் பணியை எல் அண்ட் டி நிறுவனம் தொடங்கியது. கீழ் தளம், தரைத்தளம் மற்றும் 10 தளங்களுடன் 870 படுக்கை வசதிகளுடன் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுகிறது. 33 மாதங்களில் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணி அடிக்கல் நாட்டிய 5 ஆண்டுகளுக்கு பின் தொடங்கியுள்ளது. 2019 ஜனவரி 27ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மதுரை எய்ம்ஸ்-க்கு அடிக்கல் நாட்டினார்.

The post மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானப் பணியை தொடங்கியது எல்&டி நிறுவனம்..!! appeared first on Dinakaran.

Tags : L&T Company ,AIIMS ,Madurai Thopur ,Madurai ,L&T ,AIIMS Hospital ,L&D Company ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி...