×

சென்னை – கோவை இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில்களை அறிவித்தது ரயில்வே நிர்வாகம்..!!

சென்னை: சென்னை – கோவை இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை – கோவை இடையே இன்றும், மார்ச் 12-ம் தேதியும் கூடுதலாக சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்படவுள்ளது.

The post சென்னை – கோவை இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில்களை அறிவித்தது ரயில்வே நிர்வாகம்..!! appeared first on Dinakaran.

Tags : Railway administration ,Chennai - ,Coimbatore ,Chennai ,Railway ,
× RELATED சென்னை – கோவை இடையே நாளை மறுநாள் சிறப்பு ரயில்!!