×

சென்னையில் இன்று பாஜக கருத்துக் கேட்பு கூட்டம்


சென்னை: மக்களவைத் தேர்தலுக்கான பாஜக கருத்துக் கேட்பு கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. சென்னையில் இன்று காலை 10 மணி முதல், மதியம் 2 மணி வரை பாஜக கருத்துக் கேட்பு கூட்டம் நடக்கிறது. பாஜக மண்டல தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

The post சென்னையில் இன்று பாஜக கருத்துக் கேட்பு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Chennai ,Lok Sabha elections ,
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி மக்களை...