×

ஸ்பெயின் பெண் வன்கொடுமை வழக்கை கையில் எடுத்த ஜார்க்கண்ட் ஐகோர்ட்

ராஞ்சி: இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் வந்த ஸ்பெயின் நாட்டு பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கைத் தாமாக முன்வந்து ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இக்கொடூர சம்பவம் குறித்து விசாரணை நடத்தி விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அம்மாநில தலைமைச் செயலர், டிஜிபி உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post ஸ்பெயின் பெண் வன்கொடுமை வழக்கை கையில் எடுத்த ஜார்க்கண்ட் ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : Jharkhand Aycourt ,Spain ,Ranchi ,Jharkhand High Court ,India ,Chief Secretary of State ,
× RELATED நிலமோசடி வழக்கு ஹேமந்த் சோரனின் ரூ.31 கோடி மதிப்புள்ள நிலம் பறிமுதல்