×

தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் பிரதமர் மோடி புதிய திட்டங்களை கொடுத்து வருகிறார்: பாஜக பொதுக்கூட்டத்தில் எல்.முருகன் பேச்சு

சென்னை: தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் பிரதமர் மோடி புதிய திட்டங்களை கொடுத்து வருகிறார் என்று ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். 10 ஆண்டுகளில் ரூ.11 லட்சம் கோடி திட்டங்களை தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி கொடுத்துள்ளார். நமது குடும்பம் மோடி குடும்பம் என நந்தனம் பாஜக பொதுக்கூட்டத்தில் எல்.முருகன் கூறியுள்ளார்.

The post தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் பிரதமர் மோடி புதிய திட்டங்களை கொடுத்து வருகிறார்: பாஜக பொதுக்கூட்டத்தில் எல்.முருகன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Tamil Nadu ,L. Murugan ,BJP ,Chennai ,Union Minister ,Modi ,
× RELATED பெண்களை முன்னிறுத்தி பல திட்டங்களை...