×

இமாச்சலில் 18 முதல் உள்ள மகளிருக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும் என முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு அறிவிப்பு!!

சிம்லா :இமாச்சலில் 18 முதல் உள்ள மகளிருக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும் என முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ரூ.1,500 வழங்கப்படுவதன் மூலம் 8 லட்சம் பெண்கள் பயன்பெறுவர். தமிழ்நாட்டை பின்பற்றி இமாச்சலப் பிரதேசத்திலும் மகளிருக்கு உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.

The post இமாச்சலில் 18 முதல் உள்ள மகளிருக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும் என முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Sukhwinder Singh Sugu ,Himachal ,Shimla ,Tamil Nadu ,Himachal Pradesh ,Dinakaran ,
× RELATED நடிகை கங்கனாவுக்கு எதிராக முன்னாள்...