×

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: 2 சிசிடிவி காட்சிகள் வெளியீடு

பெங்களூர்: பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியின் மேலும் 2 சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. காலை 11.34க்கு உணவகத்துக்குள் நுழைந்து, 11.43 மணிக்கு வெளியேறும் காட்சி சிசிடிவியில் பதிவாகி உள்ளது.

The post பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: 2 சிசிடிவி காட்சிகள் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Bangalore ,Dinakaran ,
× RELATED பெங்களூரு வணிக வளாகத்தில் தீ விபத்து:...