×

ஞானவாபி மசூதிவழக்கு: விரைந்து முடிக்க அலகாபாத் ஐகோர்ட் ஆணை

அலகாபாத்: ஞானவாபி மசூதியில் சிவலிங்க சிலையை வழிபட தடையற்ற அனுமதி கோரிய மனுவை விரைந்து முடிக்க அலகாபாத் ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. சிவலிங்கத்தை வழிபட தடையற்ற அனுமதி வழங்கக் கோரிய மனுவை 8 வாரத்தில் முடிக்க விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

The post ஞானவாபி மசூதிவழக்கு: விரைந்து முடிக்க அலகாபாத் ஐகோர்ட் ஆணை appeared first on Dinakaran.

Tags : Gnanawabi Masjid ,Allahabad High Court ,Allahabad ,Shiva ,Gnanawabi ,Masjid ,Gnanavabi Masjid ,Dinakaran ,
× RELATED மதம் மாற அனைவருக்கும் சுதந்திரம்...