×

மதுரை மாநகராட்சியில் 2024-25ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல்!!

மதுரை : மதுரை மாநகராட்சியில் 2024-25ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  வருவாய் ரூ.1296.07 கோடி, செலவினம் ரூ.1290.22 கோடி என ரூ.5.84 கோடியுடன் உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

The post மதுரை மாநகராட்சியில் 2024-25ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல்!! appeared first on Dinakaran.

Tags : Madurai Corporation ,Madurai ,Dinakaran ,
× RELATED லஞ்ச ஒழிப்பு போலீஸ் பிரிவு மாநகராட்சியில் துவக்கப்படுமா?