×

அரசாணைகளை உரிய முறையில் நடைமுறைக்கு வருவதை உறுதிசெய்யும் அரசு திராவிட மாடல் அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

மயிலாடுதுறை: அரசாணைகளை உரிய முறையில் நடைமுறைக்கு வருவதை உறுதிசெய்யும் அரசு திராவிட மாடல் அரசு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாவட்டங்களுக்கான உட்கட்டமைப்புகள் திமுக ஆட்சியில்தான் உருவாக்கப்பட்டது. மக்களின் கருத்துகளை அறிய நீங்கள் நலமா திட்டம் மார்ச் 6 முதல் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

The post அரசாணைகளை உரிய முறையில் நடைமுறைக்கு வருவதை உறுதிசெய்யும் அரசு திராவிட மாடல் அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : Dravidian ,government ,Chief Minister ,M.K.Stal ,Mayiladuthurai ,M.K.Stalin ,DMK ,Dravida ,Dinakaran ,
× RELATED ஜவுளித்துணி, ஆயத்த ஆடை, தோல்பொருட்கள்...