×

தருமபுரி அருகே ஒற்றை யானையை பிடிக்க வனத்துறை தீவிரம்..!!

தருமபுரி: தருமபுரி அருகே உலவும் ஒற்றை யானையை பிடிக்க வனத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. சவுளுக்கோட்டையில் பெண்ணைத் தாக்கிய யானை, தருமபுரிக்குள் நுழைந்தது. கடந்த 3 நாட்களாக கிராம மக்களை அச்சுறுத்தி வருகிறது. டிரோன் மூலம் யானையின் நடமாட்டத்தைக் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

The post தருமபுரி அருகே ஒற்றை யானையை பிடிக்க வனத்துறை தீவிரம்..!! appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Saulukottai ,
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...