×

மக்களவை தேர்தல்: சென்னை நகரில் 2 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணி

சென்னை: மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சென்னை நகரில் 2 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆவடி, தாம்பரம், கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, மதுரை, நெல்லையில் தலா ஒரு கம்பெனி தேர்தலுக்கு முன்பே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட உள்ளனர். காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், சேலம், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் சரகங்களுக்கு தலா 1 கம்பெனி துணை ராணுவப்படையும், கோவை, திருச்சி, தஞ்சை, நெல்லை சரகங்களுக்கு தலா 2 கம்பெனி துணை ராணுவப் படை பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளது.

The post மக்களவை தேர்தல்: சென்னை நகரில் 2 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணி appeared first on Dinakaran.

Tags : Lok Sabha Elections ,Chennai ,Aavadi ,Tambaram ,Coimbatore ,Tirupur ,Salem ,Trichy ,Madurai ,Nella ,Lok Sabha Election ,companies ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...