×

காஸா மீதான தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வலியுறுத்தல்!!

காஸா : காஸா மீதான தாக்குதலை நிறுத்துமாறு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இஸ்ரேலை வலியுறுத்தி உள்ளார். மனிதாபிமான அடிப்படையில் பாலஸ்தீன மக்களுக்கு உதவிசெய்ய உடனடியாக போர் நிறுத்தம் செய்ய கமலா ஹாரிஸ் வலியுறுத்தி உள்ளார்.

The post காஸா மீதான தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வலியுறுத்தல்!! appeared first on Dinakaran.

Tags : US ,Vice President ,Kamala Harris ,Israel ,Gaza ,US Vice President ,Dinakaran ,
× RELATED அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...