×

தெலங்கானாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பேர் பலி

தெலங்கானா: தெலங்கானா மாநிலம் கொத்தகோட்டா பகுதியில் சாலையோர மரத்தின் மீது கார் மோதி 3 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். கார் விபத்தில் படுகாயம் அடைந்த மேலும் 7 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓட்டுநர் தூங்கியதால் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

The post தெலங்கானாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Telangana ,Kotakota ,Dinakaran ,
× RELATED காதலனை திருமணம் செய்து கொண்டதால்...