×

குறைந்தபட்ச ஆதரவு விலை: வழக்கு இன்று விசாரணை

டெல்லி: வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கக் கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் விவசாயிகள் வழக்கு தொடர்ந்தனர். வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயித்து சட்டம் இயற்ற ஒன்றிய அரசுக்கு உத்தரவிட கோரிக்கை வைத்தனர்.

The post குறைந்தபட்ச ஆதரவு விலை: வழக்கு இன்று விசாரணை appeared first on Dinakaran.

Tags : Delhi ,Supreme Court ,Dinakaran ,
× RELATED நீட் முறைகேடு தொடர்பான வழக்கில்...