×

டாஸ்மாக் சூப்பர்வைசருக்கு சரமாரி கத்திக்குத்து

சென்னை: கோயம்பேடு வெங்காயம் மண்டி சிக்னல் அருகே டாஸ்மாக் சூப்பர்வைசர் ரமேஷுக்கு (45) கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. மாதவரத்தில் டாஸ்மாக் கடையில் பணி முடித்து இருசக்கர வாகனத்தில் திரும்பியபோது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மர்மநபர்கள் சரமாரியாக கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த ரமேஷ் கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post டாஸ்மாக் சூப்பர்வைசருக்கு சரமாரி கத்திக்குத்து appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Chennai ,Ramesh ,Koyambedu Onion Mandi ,Madhavaram ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி 17, 18, 19ம் தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு..!!